Translate

நம் முன்னோர்

காக்கை ஒன்று ட்ரான்ஸ்பார்மரில் மாட்டி செத்துப் போச்சு. 40,50 காக்கைகள் சுற்றி சுற்றி வந்து ஒரே சத்தம். ஒரு மணி நேரம் அவ்வாறு கத்திவிட்டு போய்விட்டன. மறு நாள் மூன்றே மூன்று குட்டிக் காக்கைகள் வந்து ஒரு பத்து நிமிஷம் அதன் தலைமாட்டில் நின்று கத்தின. மறு நாளும் அதே மூன்று காக்கைகள் வந்து கத்தின. அப்புறம் ஐந்தாறு நாள் சைலண்ட். பத்தாம் நாள், பதினொன்றாம் நாள்,பன்னிரெண்டாம் நாள் மூன்றும் வந்து அதே போல் கத்திவிட்டு சென்றன. மறுபடி நாலு நாள் சைலண்ட். பதினாறாம் நாள் 40,50 காக்கைகள் சுற்றி சுற்றி வந்து ஒரே சத்தம். ஒரு மணி நேரம் அவ்வாறு கத்தின. ஜூலை 1ஆம் தேதி அந்தக் காக்கை செத்ததால் எனக்கு தேதி (திதி, date) கணக்கு பண்ணுவது ஈசியாக இருந்தது. அப்புறம் சைலண்ட்.இதில் ஆச்சர்யம் என்னவென்றால் 45ஆம் நாள் சென்ற ஆகஸ்ட் 14 அன்று மறுபடியும் 40,50 காக்கைகள் சுற்றி சுற்றி வந்து ஒரே சத்தம். அவைகளுக்கும் பால்,அஸ்தி,பங்காளி தர்ப்பணம்,சாந்தி, ஆனந்த ஹோமம், புண்யாஹம்,ஊன மாஸிகம்,புண்யாஹம்,ஒளபாஸனம்,சோடசம், ஸபிண்டீகரணம்,தானங்கள்,சோதகும்பம்,கருமாதி எல்லாம் உண்டோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. இன்று அமாவாசை அன்று காலையில் அதே மூன்று குட்டிக்காக்கைகள் வந்து கத்தி விட்டு சென்றன. அவை குழந்தைகளாக இருக்குமோ. ரிஷிகள் காடுகளில் உட்கார்ந்து தவம் செய்த காலத்தில் இது போன்ற காக்கைகளின் நடவடிக்கைகளை கவனித்திருப்பார்களோ. பால்,அஸ்தி முதல் கருமாதி,அமாவாசை வரை எல்லாவற்றையும் உண்டாக்கியிருப்பார்களோ. அதனால்தான் காக்கைகளை நம் முன்னோர் என்று சொன்னார்களோ. நீங்களும் காக்கைகளை கவனியுங்கள். அதே போல் நடந்து கொண்டால் இங்கே எழுதுங்கள்.

a crow has died by electrocution in the transformer near our house. 40,50 crows cry around it for one hour and gone. Next day three young crows visit and go around and cry for ten minutes. (o.k. what is the english word for young crow. answers.com says chicks is it so?) Next day also the same three crows come and cry. Then for five days no visit. Then they come on tenth day,eleventh day, twelth day and cry. Then a silent of four days. On sixteenth day again all the 40 to 50 crows come and make a hue and cry. As the crow has died on July 1 it is easy for me to calculate the dates (thithi in sanscrit)(thethi in Tamil). Then a spell of silent. What is the wonderful thing here is on 45th day on August 14 again all that 40,50 crows come and make a pandemonium. I am doubting whether they are also having the milk function (2nd day) bone ash function (third day) relatives funeral, santhi (making peace), anantha homam (prayer for bliss) punyaham ( purifing ceremony) aupasanam (daily rituals) sodasam ( 16th day) sabindikaranam (12th day function) thanam (service) sothakumbam ( 27th & 41st days) karumathi (16th day). Today is no moon day (amavasai) and that three young crows alone come and cry. They may be her children. During ancient days when Rishis were doing meditations and other rituals in forest they might be following these type of crows activities. For that reason only they may fixed these dates for rituals and they might be saying that crows are our ancestors. You can also follow these activities and write in this column.

you are my

visitor

asoka and nettilingam

In Tamilnadu nettilingams (Polyalthia longifolia, OF THE FAMILY Annonaceae is grown and called as ashoka . but the real Ashoka tree (saraca asoca saraca indica L. Caesalpinioideae caesalpiniaceae family) is not available. So friends are requested to send some ashoka tree seeds to the following address. Asokan vvr, 2924,pallavankulam mel karai, old palace, pudukkottai, 622001. Thank you in advance.

.

only a few (four or five) some people offer 5 tonnes of seeds. I am not samrat Ashokha to plant them throughout India....hi....hi.... .

Monday, December 9, 2013

meditation


patanjali yoga sutra for reaching the fourth stage of conscious - The best home videos are here

No comments:

Post a Comment